வங்கக் கரையோரம் வரம் தரும் அஷ்டலட்சுமி திருக்கோவில்

சென்னை பெசன்ட் நகர் பகுதியில் வங்கக் கடலோரம் அமைந்திருக்கிறது அஷ்டலட்சுமி திருக்கோவில். மும்பை நகரில் அருள்பாலிக்கும் மகாலட்சுமி தாயார் ஆலயத்தைப் போலவே, சென்னையில் ஓர் ஆலயம் அமைய வேண்டுமென்று காஞ்சி காமகோடி சங்கராச்சாரிய சுவாமிகள் ஆசைப்பட்டார். அவரது விருப்பத்தின் பேரில் 1974-ம் ஆண்டு ஆலயப் பணிகள் தொடங்கப்பட்டு 1976-ல் நிறைவு பெற்றது. இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தரைத்தளம் சக்கரமாகவும், மொத்த அமைப்பும் மேருவாகவும், இறை தரிசனத்திற்காக மேல் பகுதிக்குச் சென்று கீழே இறங்கி வரும் … Continue reading வங்கக் கரையோரம் வரம் தரும் அஷ்டலட்சுமி திருக்கோவில்